Trending Arts Production தயாரிப்பில் அருளானந்தம் ஜீவதர்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கர்மா‘ குறும்பட படப்பிடிப்ப யாழில் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில், பிரபல தென்னிந்திய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இதில் இணைந்துள்ளார்.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தின் சில புகைப்படங்களை குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ரிஸி செல்வமும், படத்தொகுப்பாளராக ஸ்ரீ துசிகரனும் இணைந்துள்ளதுடன், பிரணவன் புவனேந்திரன் இசையமைக்கின்றார். ஒப்பனை அகல்.
ஹிமாலயா கிரியேசன்ஸ் நிறுவனத்தினர் தயாரிப்பு பணிகளை கவனித்துள்ளனர்
Tags:
இலங்கை செய்திகள்