க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகின்றது?


2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 20 பின்னர் வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.


எனவே இன்றில் இருந்து அடுத்த வார இறுதிக்குள் பெறுபேறுகளை எதிர்ப்பார்க்க முடியும்இதுவரை குறித்த ஒரு திகதியில் வெளியாகும் என் எந்த உத்தியோகபூர்வ தகவல்களும் இல்லை.

கருத்துரையிடுக

புதியது பழையவை