பியர் ஏற்றி சென்ற லொறி விபத்து . முழு விபரங்களுக்கு



இன்றைய தினம் கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில்  பியர் ஏற்றி சென்ற லொறி விபத்துக்கு உள்ளாகியுள்ளது . 




இதனை தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பியர்களை எடுத்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.  இதனை தொடர்ந்து கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை தெரிய வருகின்றது.


 

கருத்துரையிடுக

புதியது பழையவை