சதுரங்க போட்டியில் யாழிற்கு பெருமை சேர்த்த சிறுமி ! வெளியான முழு விபரம் !

 


ஜார்ஜியாவில் நடைபெற்ற சதுரங்க பேட்டியில் யாழைச்சேர்ந்த சிறுமி தர்ஷன் கஜிஷனா என்பவர் வெண்கலப் பதக்கத்தை வென்று யாழ்.மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிகழ்வானது ஜார்ஜியாவில் இடம்பெற்றுள்ளதோடு யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த தர்ஷன் கஜிஷனா என்பவரே இப்பெருமையை செய்துள்ளார்.



இந்த குறிப்பிட்ட சாதனையானது இச்சிறுமி உலகின் சிறந்த சதுரங்க திறமையாளரில் ஒருவராக திகள்கிறார்

மேலும் இச்செயலானது இலங்கை சதுரங்கத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிகக்கின்றது.

இந்த பெருமைமிக்க சாதனையைக் கொண்டாடுவோம், எதிர்காலத்தில் தர்ஷன் இன்னும் பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துவோம்! 

கருத்துரையிடுக

புதியது பழையவை