யாழின் பிரபல யூடிபர் கைது.! வெளியான முழு விபரம் !


 

யாழில் வீடொன்றுக்குள் வைத்து தகாத முறையில் பேசிய யூடிபர் கிருஸ்னா சற்று முன்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பண்டதரிப்பு பகுதியில் வைத்து ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு இளவாளை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.


உதவி செய்கின்ற கானொளிகளை பதிவிடும் யூடிபர் பெண் பிள்ளையை அவமானப்படுத்துவது போன்று பேசிய கானொளி சமூகவளைத்தளங்களில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை