சிறில் காமினி பெர்னாண்டோவை விசாரணைக்கு அழைத்துள்ளனர்

                                                                          


கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் தொடர்பாடல் குழு உறுப்பினர் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர், 2024 ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

சிங்கள மொழியில் வெளிவரும் கத்தோலிக்க வார இதழான ஞானார்த்த பிரதீப்யாவின் ஆசிரியருமாக செயல்படும் தமக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சில விபரங்கள் தெரியும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நம்புவதால், தமக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதா அருட் தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

அருட் தந்தை பெர்னாண்டோ 2021 நவம்பர் 3 முதல் 8 வரை குற்றப்புலனாய்வுத்துறையினால் அழைக்கப்பட்டார்.

எனினும் அப்போது தாம்; கைது செய்யப்படுவதற்கு எதிராக அருட் தந்தை தடை உத்தரவைப் பெற்றார

கருத்துரையிடுக

புதியது பழையவை