அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காெழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரசியல் கைதி செ. ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தனை அவர் நேற்று (16.04) பார்வையிட்டுள்ளார்.
இதனையடுத்தே அவர் இந்க கோரிக்கையை விடுத்துள்ளார்.
Tags:
இலங்கை செய்திகள்