பொலிஸ் உயர் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்திய யாழ். சிறுவன்

                                                                     


யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பொலிஸ் வரலாறை சிங்கள மொழியில் கூறி பொலிஸ் உயர் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்திய சிறுவன் பாராட்டு பெற்றார்.


யாழ் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த ஆறு வயதான சுதர்சன் அருணன் என்ற சிறுவனுக்கே பாராட்டு வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

புதியது பழையவை