கச்சதீவு கடல் ஒப்பந்தம் இரத்தானால் கன்னியாகுமரி வரை செல்லலாம்

                                                                                  


கச்சதீவு கடல்  ஒப்பந்தம் இரத்தானால் கன்னியாகுமரி வரை செல்லலாம் என்று கிராமிய அமைப்பின் பொருளாளர் மகேசன் தெரிவித்தார்

கச்சதீவு தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்கள்  இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் வகையில் இந்தியா செயற்பட்டால்,ஒப்பந்தத்தின் முன் உள்ள நிலையின் பிரகாரம் இலங்கை மீனவர்கள் கன்னியாகுமரி வரை சென்று மீன் பிடிக்கும் நிலை உருவாகும் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் பொருளாளர் செல்லத்துரை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்

கருத்துரையிடுக

புதியது பழையவை