யாழ்ப்பாணத்தில் போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இசைநிகழ்வில் போதையில் , குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 7 பேரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Tags:
இலங்கை செய்திகள்