தலைமன்னாரில் 15 ஆம் திகதி 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது, குறித்த சிறுமியின் படுகொலை தொடர்பான சிசிரிவி காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிசிரிவி காணொளியில் சிறுமியும், சந்தேக நபரும் செல்லும் விதம் பதிவாகியுள்ளது.
Tags:
இலங்கை செய்திகள்