இலங்கையின் பெருமை தருஷி அபிஷேகா!


 

18 வயதுக்குட்பட்ட ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800m ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார் தருஷி அபிஷேகா!

வெற்றிக்குப் பிறகு இலங்கைக் கொடியை பெருமையுடன் ஏந்திய தருணம், அனைத்து இலங்கையினரையும் பெருமைப்பட வைக்கும் ஒன்று!

வாழ்த்துகள் தருஷி – உன்னால் நாட்டின் பெயர் மேலேறுகிறது!

கருத்துரையிடுக

புதியது பழையவை