கால்வாயுக்கு அருகாமையில் இடம்பெற்ற முச்சக்கர விபத்தில் முச்சக்கரமானது 05 மாத சிறுவன் மற்றும் ஆறுவயது சிறுவனுடன் கால்வாயில் பாய்ந்தது .
இச்சம்பவாமானது பொலன்னறுவை ZD கால்வாய்க்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்து கால்வாய்க்குள் கவிழ்ந்த முச்சக்கரவண்டியில் அகப்பட்ட 5 மாத குழந்தை மற்றும் ஆறு வயது சிறுவன் மாட்டிக்கெொண்ட வேளையில் அதை கண்ட அக்கிராமத்துச் சிறுவன் அவர்களை காப்பாற்றியுள்ளார்.
இந்த நற்செயலை செய்தவர் அலுத்வெவ பகுதியைச் சேர்ந்த சிறுவன் என தெரியவந்ததையடுத்து அவ்ர் பலரின் பாராட்டுக்க பெற்றுவந்துள்ளார்.
Tags:
இலங்கை செய்திகள்