பரீட்சை இறுதி நாளில் மாணவர்கள் செய்த செயல்... ! இந்த காலத்திலும் இப்படி மாணவர்களா !



இன்றைய தினம் க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை அடுத்து எமது இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் பரீட்சை மண்டபத்தை மேற்பார்வை செய்த ஆசிரியர்களை வணங்கி விடை பெற்றது மாத்திரமன்றி தான் பெற்ற பாடசாலையை மறவாது பாடசாலை சூழலை சிரமதான பணிகளின் ஊடாக தூய்மைப் படுத்தியதுடன் தான் கற்ற பாடசாலையை பேராலயம் என கருதிய மாணவர்கள் விழுந்து வணங்கியமை குறிப்பிடத்தக்கது .


இச்செயல்பாடானது இளையவர்களுக்கான வழிகாட்டலாகவும் அமைந்துள்ளது .


இதனை நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களையும் Lanka Tamil News சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.


கருத்துரையிடுக

புதியது பழையவை