கல்வி பொதுத் தராதரபத்திர பரீட்சை விதி முறைகளை மீறினால் முறைப்பாடுகளை முன்வைக்கலாம். முழு விபரங்களுக்கு


கல்வி பொதுத் தராதரபத்திர பரீட்சையுடன்  தொடர்புடைய சகல கற்பித்தல் நடவடிக்கைகளும்  இன்றுடன் நிறைவு.



இன்று (11) நள்ளிரவு முதல் சகல கற்ப்பித்தல் செயற்பாடுகளுக்கும் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


அதன்படி மேற்படி  காலப்பகுதிதியில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டால் பின்வரும் தொலைப்பேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.


பொலிஸ் அவசர இலக்கம் - 119

பொலிஸ் தலைமையகம் - 0112421111

பரீட்சை திணைக்களம் அவசர இலக்கம் - 1911


இம்முறை கல்வி பொதுத் தராதரபத்திர பரீட்சை மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

   

கருத்துரையிடுக

புதியது பழையவை