யாழில் பன்றி தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் நெடுந்தீவு கிழக்கு வட்டாரத்தை சேர்ந்தநாகமுத்தன் இலட்சுமி என்பவரே உயிரிழந்துள்ளார்.
பன்றி தாக்கியதில் காயமடைந்த நிலையில் நேற்று (23 ) இரவு நெடுந்தீவு வைத்தியசாலையில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Tags:
இலங்கை செய்திகள்