காரைதீவைச் சேர்ந்த முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.இலங்கநாதன் அவர்களின் மூத்த புதல்வன் டாக்டர் தக்சிதன் (BH Kalmunai) உகந்தை மலை முருகன் ஆலயத்துக்கு சென்று வரும் வழியில் பாணமைக்கடலில் தவறி வீழ்ந்ததில் மரணம் சம்பவித்திருக்கின்றது.
பூதவுடல் பாணம வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்திகள்