யாழில் மருத்துவத் துறையில் 3A பெறுபேற்றினை பெற்ற மாணவி!



2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி, சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் இருந்து செல்வி லக்‌ஷிகா அம்பலவாணர் மருத்துவத் துறைக்கு தெரிவாகியுள்ளார்.


இவர் மருத்துவ பிரிவில் மாவட்ட ரீதியில் 50 இடத்தையும்  இலங்கை ரீதியில் 633 வது இடத்தை பிடித்துள்ளார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை