முல்லைத்தீவில் களிமண்ணால் தங்க நகைகள் போல் ஆபரணங்களை உருவாக்கி சாதனை படைக்கும் யுவதி !



முல்லைத்தீவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவி களிமண்ணால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள் தயாரித்து அசத்தி வருகிறார்.


முல்லைத்தீவு – முத்தையன்கட்டை சேர்ந்த பெண் ஒருவர் முற்று முழுதாக களிமண்ணை பயன்படுத்தி ஆபரணங்களை தயாரித்துள்ளார்.


பார்ப்பதற்கு தங்க ஆபரணங்களை போல் காட்சியளிக்கும் இது மிக நுட்பமாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இவரின் இந்த திறமையை வாழ்த்துவோம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை