யாழ். மாவட்டத்தில் கோவிட் தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தகவலை யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த 62 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்
பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுள்வேத சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு வந்த 62 வயதான இந்த பெண், யாழ். அராலியில் தங்கியிருந்த நிலையில், காய்ச்சல் காரணமாக இரண்டு நாள்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
Tags:
இலங்கை செய்திகள்