மன்னாரில் இயங்கும் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்கள் தேவை ! அனைவருக்கும் கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வேலைவாய்ப்பு !



மன்னாரில் இயங்கும் பிரபல தனியார் நிறுவனத்தின்  ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்கள் தேவையென அறிக்கை விடப்பட்டுள்ளது.


மேலும் நாளை திங்களில் இருந்து இந்த வாரம் இறுதி மட்டும் திறந்த நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேர்க்காணலுக்கு வரும் அனைத்து பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஏற்ற தொழில்வாய்ப்பு ஏற்படுத்தி தரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 18 வயதுக்கு மேற்பெட்ட பெண்கள் அனைவருக்கும் மாதச்சம்பளம் 33,000/- முதல் 50,000/- வரை கொடுப்பனவுடன் தையல் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.


தையல் தெரியாத பெண்களுக்கு நிறுவனத்தாலையே இலவச பயிற்சி கொடுத்து வேலையில் அமர்த்தப்படுவார்கள்.


வேலைக்கு வருவோர் மன்னார் பகுதியில் இருப்பது தொழிலுக்கு வரும் உங்களுக்கு ஏதுவாய் அமையும். தொலைவில் இருந்து வருவோர் தங்குமிடம் மற்றும் இரவு ஒரு வேளை மட்டும் உங்களது செலவில் பார்த்துக்கொள்ள வேண்டும்.


நேர்முகக்காணல் தொடர்பாண விவரங்களுக்கு +94 77 487 4812 - திவ்யன் (H.R ) என்ற எண்ணுக்கு அழையுங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை