யானை தாக்கி 14 வயது சிறுமி பலி

யானைத் தாக்குதலுக்கு இலக்காகி 14 வயது சிறுமி பலி..!

வாழைச்சேனை - வாகரைப் பகுதியில் சம்பவம்..!




யானை தாக்குதலுக்கு இலக்காகி 14 வயதுடைய சிறுமி ஒருவர் இன்று இரவு உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை வாகரை பொலிஸ் பிரிவு கொக்குவில் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை வாகரை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

புதியது பழையவை