கடந்த நாட்களை விட இன்று (19) தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 22 கரட் 8 கிராம்(ஒரு பவுண்) தங்கத்தின் விலை 163,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேபோல் 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,460 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 24 கரட் 8 கிராம்(ஒரு பவுண்) தங்கத்தின் விலை 178,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
Tags:
இலங்கை செய்திகள்